காலை 8.30 மணிக்கு தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக வந்த விஜய் 3 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நடுவில் பேசினார். நாமக்கல் பரப்புரையில் அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சித்த விஜய், “நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மாவட்டங்களில் நல்ல மருத்துவ வசதி இல்லை, நல்ல மருத்துவர்கள் இல்லை என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்கிறார்.
மேலும் பிரசாரத்தில் ஏதாவது புதுசா பேசுங்க விஜய் என்று விமர்சனம் வைத்தவர்களுக்கு விஜய் கிண்டலாக பதிலளித்துள்ளார். புதுசா என்ன பேசுறது. அமெரிக்காவுக்கு ஒத்த அடி பாதை போடப்படும், செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காத்துல கல்வீடு கட்டப்படும், வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும் என நம்ம முதல்வர் மாதிரி அடிச்சி விடுவோமா என தொண்டர்களை பார்த்து கேட்டார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…