மூச்சுக்கு 300 முறை “அம்மா அம்மான்னு” சொல்லிட்டு… ஜெயலலிதா மேடம் இறந்ததும்… அதிமுகவை விமர்சித்த விஜய்..!!

Spread the love

காலை 8.30 மணிக்கு தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக வந்த விஜய் 3 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நடுவில் பேசினார்.  நாமக்கல் பரப்புரையில் அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சித்த விஜய், “நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மாவட்டங்களில் நல்ல மருத்துவ வசதி இல்லை, நல்ல மருத்துவர்கள் இல்லை என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மா என்று சொல்லிட்டு ஜெயலலிதா மேடம் சொன்னது எல்லாம் மறந்துட்டு பொருந்தாத கூட்டணி அமைச்சுக்கிட்டு தமிழ்நாட்டில் நலனுக்காக கூட்டணி சொல்லிக்கிட்டு இருக்காங்க அவங்கள மாதிரி நாம இருக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“விஜய் அமைச்சரவையில் திடீர் திருப்பம்”…. ஜான் ஆரோக்கியசாமிக்கு புதிய பதிவு?…. கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் தவெகவின் புதிய அதிகாரப் போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…

2 minutes ago

“3,000 பேர் இறந்தாலும் பரவாயில்லை”…. ஈரானில் அரங்கேறும் அதிரவைக்கும் ‘கல்லறை’ ரகசியம்.. உலகையே உற்றுநோக்க வைக்கும் கமேனியின் கடைசிப் பயணம்….!

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…

6 minutes ago

“அட பாவிங்களா… மது வாங்குவதில் நீயா, நானா சண்டை…? நண்பனை ஏரிச் சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்… காஞ்சியில் நடந்த பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…

9 minutes ago

‘மெனோபாஸ்’ பற்றி த்ரிஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிகைகள் பேச பயந்த ரகசியம்… பாராட்டும் நெட்டிசன்கள்…!

தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…

9 minutes ago

“திமுக + அதிமுக + பாஜக கூட்டணி?”…. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உடைத்த அதிர்ச்சி உண்மை… தமிழக அரசியலில் அரங்கேறும் மெகா சதி….!

திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…

10 minutes ago

“ஜெயிச்ச 1 மாசத்துல ராஜினாமாவா?”…. தவெக-வை துவம்சம் செய்த கிருஷ்ணசாமி.. இடைத்தேர்தலுக்கு செக்.. தேர்தல் கமிஷனுக்கு பறந்த கடிதம்….!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதற்கு புதிய தமிழகம்…

14 minutes ago