அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக தவெக தலைவர் விஜய், அதிமுகவினரை பெருமளவில் ஊழல்வாதிகள் என்று கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அதே அதிமுகவினரைத் தான் தவெகவிற்குள் அதிகளவில் சேர்த்துக்கொண்டு வருகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேர்தலில் வெற்றி பெற்று ஒரு சில மாதங்களிலேயே மக்கள் பிரதிநிதிகள் ஏன் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு முறையான விளக்கம் கிடைக்காத வரை, தமிழ்நாட்டில் எந்தவொரு இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தக்கூடாது என்றும் அவர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆகஸ்டில் புதுச்சேரியிலுள்ள தனது சொந்த சகோதரர் மரிய கிளோத் வீட்டிற்குள் புகுந்து,…
டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் தவித்து வருகிறது.…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள்…
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஆ.கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார்…
முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…