இன்று நேற்றல்ல இது ரொம்ப நாளாவே நடக்குது… நடிகர் ஸ்ரீகாந்த் கைது குறித்து விஜய் ஆண்டனி பரபரப்பு தகவல்..!!

Spread the love

கொக்கைன் போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நீதிமன்ற காவலில் புழல் சிறையில் படைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு வரை ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடிகர் ஸ்ரீகாந்தின் சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா முதல் குறுக்கு தெருவில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காலியான கொக்கைன் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்தியின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்டதின் அவருடைய கைரேகை ஒத்துப்போனது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்ரீ காந்த் கைது குறித்து விஜய் ஆண்டனி பேசுகையில், சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு பல நாட்களாக உள்ளதுஇன்று நேற்று அல்ல பல நாட்களாக உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும்,  விசாரணை நடைபெறுகிறது. அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

3,000 மீட்டர் ஆழத்தில் மர்மம்.. ஆஸ்திரேலிய கடலுக்கு அடியில் ஒளிந்திருந்த அதிசயம்…. விஞ்ஞானிகளை அதிரவைத்த 110 புதிய உயிரினங்கள்…!

ஆஸ்திரேலியாவின் கோரல் கடல் (Coral Sea) பகுதியில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட ஆழ்கடல் ஆய்வு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச…

3 minutes ago

வாட்ஸ்அப் குழுவில் மதம் மாறக் கட்டாயமா…? டிசிஎஸ் நிறுவனத்தில் கைதான 8 பேர்…. தேடப்படும் முக்கியக் குற்றவாளி…!!

நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும்…

8 minutes ago

போலீஸ்காரர் வீட்டுக்கே ஸ்கெட்ச்.. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய டவுசர் கொள்ளையர்கள்… விழுப்புரத்தில் நள்ளிரவு பயங்கரம்…!

விழுப்புரம் அருகே தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் வீட்டிலேயே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட துணிகரச்…

14 minutes ago

BREAKING: எல்லோருக்கும் ரூ.5,000.. சற்றுமுன் சம்பவம் செய்த வானதி சீனிவாசன்… செந்தில் பாலாஜிக்கு விழுந்த பலத்த அடி….!

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…

21 minutes ago

“மகனைத் தமிழ்நாட்டுக்கே தத்து கொடுத்துட்டோம்…” விஜய்யை விமர்சிப்பவர்களுக்கு எஸ்.ஏ.சி ஆவேசப் பதில்…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…

30 minutes ago

“தனி மரமாகப் போராடும் இபிஎஸ்”… 11 தோல்விகளுக்குப் பின் ஒரு ‘டூ ஆர் டை’ யுத்தம்… அதிமுகவின் தலை எழுத்தை மாற்றப்போகும் அந்த ‘இரண்டாம் கட்ட’ தலைவர்கள்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…

31 minutes ago