BREAKING: எல்லோருக்கும் ரூ.5,000.. சற்றுமுன் சம்பவம் செய்த வானதி சீனிவாசன்… செந்தில் பாலாஜிக்கு விழுந்த பலத்த அடி….!

Spread the love

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கோவை வடக்கு தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அவர், டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் காவிரி மணல் கொள்ளை மூலம் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தைக் கொண்டே கோவையில் செந்தில்பாலாஜி இந்தத் தேர்தல் செலவுகளைச் செய்து வருவதாகக் கடுமையாகச் சாடினார்.

இதுமட்டுமின்றி, தமிழகத்தின் இன்னும் சில தொகுதிகளில் திமுகவினர் ₹2,500 வரை பண விநியோகம் செய்து வருவதாகவும், அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை அவர்கள் விலைபேச முயற்சிப்பதாகவும் வானதி சீனிவாசன் தனது பரப்புரையின் போது குற்றம்சாட்டியுள்ளார்.

Nanthini

Recent Posts

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

3 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

7 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

11 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

14 minutes ago

“எந்த கணவனும் பார்க்கக்கூடாத அந்த ஒரு கோலம்”… திருமணமான 100 நாட்களில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… இறுதியில் காத்திருந்த ன் அதிர்ச்சி…!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை…

22 minutes ago

“ஈரான் vs அமெரிக்கா”… ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த ‘சிம்பிள்’ சாய்ஸ்… 24 மணிநேரத்தில் மாறப்போகும் உலக அரசியல்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில்,…

31 minutes ago