Categories: சினிமா

பல வருடங்களுக்குப் பிறகு.. பிரபல நடிகரின் படத்தில் கம்பேக் கொடுக்கும் 80s நடிகர் கண்ணன்..!

Spread the love

கடந்த 1982 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தான் காதல் ஓவியம். உணர்ச்சிபூர்வமான காதல் கதைகளைக் கொண்டு உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் ராதா, கண்ணன், கவுண்டமணி, ராதாரவி மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் கதாநாயகனாக நடித்திருந்தவர் தான் நடிகர் கண்ணன். இந்த திரைப்படத்தில் இவருடைய சிறப்பான நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவர் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்குப் பிறகு அவரை வேறு எந்த திரைப்படத்திலும் காண முடியவில்லை.

இந்த நிலையில் கிட்டத்தட்ட சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா பக்கமே வராத கண்ணன் தற்போது விஜய் ஆண்டனி திரைப்படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம். அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் சக்தி திருமகன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காதல் ஓவியம் பட ஹீரோ கண்ணன் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

 

இதனிடையே காதல் ஓவியம் படத்திற்குப் பிறகு ஏன் இவ்வளவு இடைவேளை என்று சமீபத்திய பேட்டியில் பதிலளித்த கண்ணன், காதல் ஓவியம் படத்திற்கு முன்னதாக பெங்காலி படம் ஒன்றுக்காக சென்றிருந்தேன். அந்தப் படத்தின் ஆடிஷனில் செலக்சன் ஆகவில்லை. அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அப்போது காதல் ஓவியம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ளார். இப்போது கண்ணனுக்கு 60 வயது ஆகும் நிலையில் இன்னும் ஸ்மார்ட் ஆக உள்ளார். விஜய் ஆண்டனி படத்தில் இவர் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

வாட்ஸ்அப் குழுவில் மதம் மாறக் கட்டாயமா…? டிசிஎஸ் நிறுவனத்தில் கைதான 8 பேர்…. தேடப்படும் முக்கியக் குற்றவாளி…!!

நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும்…

2 minutes ago

போலீஸ்காரர் வீட்டுக்கே ஸ்கெட்ச்.. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய டவுசர் கொள்ளையர்கள்… விழுப்புரத்தில் நள்ளிரவு பயங்கரம்…!

விழுப்புரம் அருகே தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் வீட்டிலேயே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட துணிகரச்…

7 minutes ago

BREAKING: எல்லோருக்கும் ரூ.5,000.. சற்றுமுன் சம்பவம் செய்த வானதி சீனிவாசன்… செந்தில் பாலாஜிக்கு விழுந்த பலத்த அடி….!

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…

15 minutes ago

“மகனைத் தமிழ்நாட்டுக்கே தத்து கொடுத்துட்டோம்…” விஜய்யை விமர்சிப்பவர்களுக்கு எஸ்.ஏ.சி ஆவேசப் பதில்…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…

23 minutes ago

“தனி மரமாகப் போராடும் இபிஎஸ்”… 11 தோல்விகளுக்குப் பின் ஒரு ‘டூ ஆர் டை’ யுத்தம்… அதிமுகவின் தலை எழுத்தை மாற்றப்போகும் அந்த ‘இரண்டாம் கட்ட’ தலைவர்கள்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…

24 minutes ago

“நான் தான் விஜய்யை தனியாக அனுப்பினேன்.. அதற்கு காரணம்”… முதல்முறையாக மௌனம் கலைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்…

நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…

30 minutes ago