கருடன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவர் பிரபல நடிகரின் மகனா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!
பிரபல தயாரிப்பாளரும், குணச்சித்திர நடிகருமான ஜெயப்ரகாஷின் மகன்தான் கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த துஷ்யந்த் என்பது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில்...














