காணாமல் போன நகை.. விசாரிக்க வந்த இடத்தில் முத்தம் கேட்டு மிரட்டிய போலீஸ்.. காவல்துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்திய சம்பவம்…!!
சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் தனசேகரன், விசாரணை என்ற பெயரில் இளம்பெண் ஒருவரிடம் அநாகரீகமாக நடந்து...














