விஜய்க்கு எதிராக இந்த முறை தேர்தல் களத்தில் இறக்கி விடப்படுகிறாரா வைகைப்புயல் வடிவேலு? திமுக போடும் ரூட்டுக்கு வடிவேலு ஓகே சொல்வாரா?
சமீபத்தில் நடிகர் வடிவேலு திமுக நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அமைச்சர்கள் சேகர் பாபு அன்பில் மகேஷ் மற்றும்...














