“17 கோடி ரூபாய் தங்கம்.. 6 சொகுசு கார்கள்.. கையில் 2 லட்சம் மட்டுமே”… 11 கிலோ தங்கத்துடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ஹரி நாடார்… சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட ஹரி நாடார் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கடந்த...














