யார் சாமி நீ… திருட வந்த இடத்தில் LUXURY வைப்ஸ்… காபி குடிச்சி முடிச்சிட்டு… ‘லுங்கி டான்ஸ்’ ஆடிட்டு… ரூ 4.70 லட்ச பைக்கை நைஸா… தூக்கிட்டு போன கில்லாடி திருடன்… இணையத்தில் வைரல் வீடியோ…!
வாரணாசியில் உள்ள மண்டூவாடி காவல் எல்லைக்குட்பட்ட மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்றில், ரூ.4.71 லட்சம் மதிப்பிலான அதிநவீன KTM பைக்கை...













