“பகீர்…! அங்கன்வாடி முட்டையை… உடைத்ததும் வந்த அதிர்ச்சி… மக்கள் உயிரை விட ஜனநாயகன் ரிலீஸ் முக்கியமா…? தவெக அரசை கிழித்தெறிந்த டிடிவி தினகரன்…!”
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் இறந்த நிலையில் கோழிக்குஞ்சு இருந்த...














