முருகப்பெருமானை இழிவாகப் பேசிய தவெக நிர்வாகி… மாட்டிவிட்ட செல்போன் சிக்னல்… வலைவீசி பிடித்த சைபர் கிரைம்…!!
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள ராக்கியாபாளையத்தைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ். தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகியாகச் செயல்பட்டு வரும்...












