கல்லூரியில் கஞ்சா போதை… வசமாக சிக்கிய மாணவன்… அடுத்த நொடியே 3-வது மாடியில் இருந்து குதித்து… நாமக்கல்லை அலறவிட்ட பரபரப்பு சம்பவம்…!
11-Jan-2026
நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள தனியார் பார்மசி கல்லூரி விடுதியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்த யோகேஷ் என்ற மாணவர்...










