“என்ன சாதி.. நீ செத்தால் சாவு”…. அலட்சியம் காட்டிய போலீஸ்…. 2 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன் தாய் செய்த அதிர்ச்சி செயல்…. கடலூரில் பதற்றம்….!
குடும்ப பிரச்சினை காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில்...














