2 ரூபா சம்பாதிச்சாலும் அது நம்ம நாட்டுல சம்பாதிக்கணும்… ஒரு துளி மரியாதை இல்லை… கண்ணீர் விட்டு அழும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்..!!
வெளிநாட்டில் வேலை பார்த்து எப்படியாவது குடும்பத்தை முன்னேற்றிவிட வேண்டும் என்ற கனவோடு செல்லும் பலரது வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் இருண்ட பக்கத்தை...














