#image_title
பொதுவாக சீரியல்களுக்கு எப்போதுமே இல்லத்தரசிகள் மத்தியில் தனி இடம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவி மற்றும் சன் டிவி சேனல்கள் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாக்கப்பட்டு வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் ஏழு நாட்களுமே ஒளிபரப்பப்பட்டு வருகிறது .சீரியலுக்கு மக்கள் எந்த அளவு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அதனுடைய டிஆர்பி ரேட்டிங் இருக்கும். அந்த வகையில்இந்த வார டாப் 10 டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.
மூன்று முடிச்சு சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 9.48 புள்ளிகளோடு முதல் இடத்தில் உள்ளது.
சிங்க பெண்ணே சீரியல் 9.47 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
சஞ்சீவி நடித்த கயல் சீரியல் 9.46 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல் ஆன சிறகடிக்க ஆசை 8. 87 புள்ளிகளோடு நான்காம் இடத்தில் உள்ளது .
சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியல் 8.71 புள்ளிகளோடு ஐந்தாம் இடத்தில் உள்ளது .
ராமாயணம் தொடர் 8.54 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…
மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…
தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…
இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…
நேபாள நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த தேசமே பெரும் துயரத்திலும் பேரழிவிலும் மூழ்கியுள்ளது. ஆயிரக்கணக்கான…
திமுகவில் கட்சி அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் தீவிர மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும்…