தினம் ரூ. 20 மட்டும் SIP முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்… இன்னிக்கே சேமிப்பை தொடங்குங்க…

Spread the love

முந்தைய காலகட்டத்தில் நம் தாத்தா பாட்டி வாழ்ந்த வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது. அவர்கள் சேமிப்பு இல்லை என்றாலும் கூட வாழ்க்கையை நிம்மதியான முறையில் நல்ல முறையில் நடத்தினார்கள். இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஏனென்றால் விலைவாசி உயர்வுக்கு தகுந்தார் போல் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கையில் சேமிப்பு இல்லை என்றால் வாழ்க்கை நடத்துவது கஷ்டம் தான்.

ஆனால் பலருக்கு குறைந்த வருமானம் இருக்கலாம். அந்த குறைந்த வருமானத்தில் எப்படி சேமிப்பது எப்படி திட்டமிடுவது என்பது தெரியாமலே இருக்கிறார்கள். உண்மையில் திட்டமிட்டு வாழ்க்கை வாழும் போது நம்மால் நல்ல முறையில் பணத்தை சேமிக்க முடியும். இப்படி குறைந்த வருமானத்தில் நிறைய சேமிப்பு பெறுவதற்கு மக்களுக்கு கிடைத்த வர பிரசாதம் தான் இந்த மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் SIP என்ற முதலீட்டு திட்டங்கள். இந்த முதலீட்டு திட்டத்தில் தினமும் 10 அல்லது 20 ரூபாய் சேமிக்கும் போது நீங்கள் கோடிக்கணக்கில் சேமிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி இனி காண்போம்.

SIP முதலீட்டில் தினமும் 10 முதல் 20 ரூபாய் சேமிப்பதன் மூலம் நீங்கள் பணக்காரர் ஆகலாம். இதற்கு நீண்ட காலம் முதலீடு மட்டுமே தேவை. தினமும் ரூபாய் 10 சேமித்தால் மாதம் ரூபாய் 300 ஆகிவிடும். இதனை மியூச்சுவல் ஃபண்ட் SIP முறையில் முதலீடு செய்யும்போது 35 ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 300 நீங்கள் SIP செய்து அதில் 18% வருமானம் பெற்றால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் 1.1 கோடி ரூபாய் இருக்கும்.

இன்று அனைவராலும் ஆயிரம் முதல் 2000 ரூபாய் வரை சேமிக்க முடியும். இப்படி நீங்கள் முதலீட்டை திட்டமிட்டு செய்யும் போது நீங்கள் கோடீஸ்வராராக ஆகலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது நீங்கள் இளமை வயதிலேயே முதலீட்டை தொடங்க வேண்டும். அப்படி தொடங்கினால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்ய தொடங்குகிறார்களோ அவ்வளவு எளிதாக இலக்கை அடையலாம்.

ஒரு 20 வயது இளைஞன் தினமும் 30 ரூபாயை SIP க்கு எடுத்து வைக்க முடிந்தால் ஓய்வு பெறும்போது அதாவது 60 வயதுக்கு பிறகு 12 சதவீதம் வருமானம் கிடைத்தால் கூட ரூபாய் 1.07 கோடி நிதி திரட்டலாம். இதில் முதலீடு செய்ததை பார்க்க போனால் வெறும் 4,32,000 மட்டுமே முதலீடு செய்திருப்பீர்கள். அதற்கான பலன் அதிக அளவு இருக்கும். இப்படி நீங்கள் திட்டமிட்டு மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் SIP போன்றவற்றின் ரிஸ்க்களையும் கண்டறிந்து அதன் நல்வழிகளை பின்பற்றி சேமிக்கும் போது உங்களால் எளிதாக பணக்காரராக கோடீஸ்வரராக மாற முடியும்.

admin

Recent Posts

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

4 minutes ago

“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

7 minutes ago

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

15 minutes ago

“அண்ணன் சொல்லிட்டாரு.. தங்கச்சி முடிச்சுட்டாங்க”… நாடாளுமன்றத்தில் திமுகவின் ‘தர்மயுத்தம்’ ஆரம்பம்… ஸ்டாலின் எடுத்த விஸ்வரூபம்…!

மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…

22 minutes ago

“விஜய்யின் காலில் விழுந்து கதறினேன்.. எல்லாவற்றிற்கும் இவர்தான் காரணம்”…. திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் பரபரப்பு புகார்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

29 minutes ago

பகீர்!… சொந்தப் பேத்தியையே சீரழித்த தாத்தா!… காமவெறி முதியவருக்கு 61 ஆண்டு சிறை தண்டனை… சிவகங்கை நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…

31 minutes ago