ஆன்லைன் FreeFire கேம் விளையாட்டால் வந்த வினை… நெல்லையில் பள்ளி மாணவர்கள் மோதல்… பெரும் பரபரப்பு..!!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10th, பிளஸ் 1 ,பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் சக மாணவர்களோடு சேர்ந்து செல்போனில் பிரீ பயர் கேம் ஆன்லைனில் விளையாடி வந்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று காலை ஆன்லைனில் விளையாடுவது தொடர்பாக இரண்டு தரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு கும்பலாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள். இதைக்கொண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி தலைமையாசிரியர் உடனடியாக காவல் நிலையத்திற்கு புகார் அளித்தா.ர் இதன் பேரில் இரண்டு தரப்பை சேர்ந்த 13 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.

Soundarya

Recent Posts

6 நிமிடத்தில் 43 அடி… பியூட்டி பார்லரில் அலறிய உரிமையாளர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி…

3 minutes ago

“உனக்காக ஒரு கிப்ட் வச்சிருக்கேன்”… காதலனோடு ஹோட்டலில் இருந்த இளம்பெண்… நள்ளிரவில் வந்த வீடியோ கால்… ஹைதராபாத்தில் பதறவைக்கும் பின்னணி…!

ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 'வி கிராண்ட்' ஹோட்டல் அறையில், 26 வயது மதிக்கத்தக்க ரேணுகா…

7 minutes ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்… 14 ஆண்டு கால தண்ணீர் சண்டை… பழிக்குப்பழியாக தந்தையின் தலை துண்டிப்பு… 5 வயது பிஞ்சு குழந்தை நசுங்கி பலி – அலறும் நெல்லை…!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன்…

8 minutes ago

“மீண்டும் எலிக்கறி சாப்பிடும் நிலை”… ஜெயிலுக்கு போகக்கூட நான் ரெடி.. அன்புமணி ராமதாஸ் அதிரடி எச்சரிக்கை… ஜல்லிக்கட்டு பாணியில் வெடிக்கப் போகும் அடுத்த மாபெரும் புரட்சி..!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்தும், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை…

10 minutes ago

உருகும் ஐரோப்பா… பற்றி எரியும் காடுகள்.. ஐரோப்பாவை உலுக்கும் 40°C கொடுமை… WHO கொடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை…. உலகையே பயமுறுத்தும் ‘ஒமேகா பிளாக்’….!

ஐரோப்பா முழுவதும் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின்,…

19 minutes ago