மும்பை சத்தாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோரேகார் பகுதியை சேர்ந்த காஜல் விகாஸ் ககுர்தியா (27) என்ற கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் அந்த பெண் வயிற்றில் நான்கு குழந்தைகள் இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக நான்கு குழந்தைகளும் தாயின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டது.
இதில் மூன்று பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை . தாயும் நான்கு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறப்பது என்பது அருகிலும் அரிதான நிகழ்வு. பத்து லட்சத்திலிருந்து 5 கோடி பிரசவத்திற்கு ஒருமுறை மட்டுமே இது போன்ற பிரசவம் பதிவாவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நான்கு குழந்தைகளை பிரசவித்த காஜல் இதற்கு முன்பாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இருந்தது. மொத்தம் இவருக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…