புதுச்சேரியில இருந்து கிளம்பி…. TN ஆட்டிப்படைக்கும் அந்த ‘N.ஆனந்த்’ யார்?…. அன்பழகன் உடைத்த ரகசியம்….!

Spread the love

புதுச்சேரியில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அரசியல் கலந்த சுவாரசியமான கருத்து ஒன்று மேடையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த விழாவில், புதுச்சேரி தற்காலிக சபாநாயகரும் அதிமுக நிர்வாகியுமான அன்பழகன் பேசுகையில், வழக்கமாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள்தான் புதுச்சேரியை ஆள்வார்கள், அவர்களை நாங்கள் அவதார புருஷர்களாகவே பார்ப்போம்.

ஆனால், இந்த முறை புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்குச் சென்ற N.ஆனந்த், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே தன் திறமையால் ஆட்டிப்படைக்கும் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார்” என்று மேடையில் ஆனந்த் முன்னிலையிலேயே வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார். இந்தத் துணிச்சலான மற்றும் பெருமிதமான பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தையும் பரவபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

SATHISH R

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

56 minutes ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

1 மணத்தியாலம் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

1 மணத்தியாலம் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

1 மணத்தியாலம் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

1 மணத்தியாலம் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

1 மணத்தியாலம் ago