அதிமுகவின் இளம் தலைவர்களுள் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் கட்சியின் முக்கியத் தூணாகவும் பார்க்கப்பட்ட சிங்கை ராமச்சந்திரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகக் கட்சிக்குள்ளேயே நடைபெற்ற தொடர் நிகழ்வுகளால் மிகுந்த மனவேதனையடைந்து இக்கடினமான முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவரது இந்த விலகல், குறிப்பாகக் கொங்கு பகுதி அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பெரும் தேக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால் திமுக, தவெக,…
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பி.எப். தொகை…
திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் சாதனை…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…