உங்க காதில் அடிக்கடி அழுக்கு அதிகமானால் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?… பிறகு உங்களுக்கு தான் பேராபத்து… எச்சரிக்கை…!

Spread the love

பொதுவாகவே காதில் இயற்கையாகவே மெழுகு போன்ற அழுக்கு இருக்கும். அவை வெளியே இருந்து உள்ளே நுழையும் தூசு மற்றும் கிருமிகளை காதுக்குள் செல்ல விடாமல் தடுக்கின்றது. இவை அளவுக்கு அதிகமாக சேரும்போது காது அடைப்பு, வலி மற்றும் கேட்கும் திறனில் குறைபாடு ஆகியவை ஏற்படும். காதில் அழுக்கு அதிகமாகி விட்டால் மருத்துவரின் ஆலோசனையை ஏற்று சொட்டு மருந்து பயன்படுத்தலாம். இவை அழுக்குகளை மென்மையாக்கி தானாகவே வெளியே வருவதற்கு உதவி செய்யும். குளித்த பிறகு காதின் வெளிப்புறத்தை மென்மையான துணையால் துடைக்க வேண்டும். அதாவது காது மடல் மற்றும் காதின் பின்பகுதி ஆகியவற்றை சுத்தமாக வைப்பது அவசியம்.

வலி மற்றும் காது அடைப்பு நீடித்தால் உடனே மருத்துவரை அணுகி சுத்தம் செய்வது அவசியம். காதுக்குள் அரிப்பு ஏற்படும்போது காட்டன் பட்ஸ், தலைக்கு பயன்படுத்தும் ஹேர் பின், குச்சி, தீக்குச்சி, பறவைகளின் இறகுகள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இவை காதில் இருக்கும் அழுக்கை இன்னும் ஆழமாக உள்ளே தள்ளுவதுடன் ஜவ்வை கிழித்து விடவும் செய்கின்றன. அதுமட்டுமல்லாமல் தானாக எந்த ஒரு எண்ணையையும் காதுக்குள் விடக்கூடாது. காது அழுக்கையை அகற்றுவதற்கு கூர்மையான பொருள்களை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இது காது கேளாமையை ஏற்படுத்திவிடும். எனவே நாமாக காதை சுத்தம் செய்வதை விட மருத்துவரை அணுகி சுத்தம் செய்வது சிறந்தது

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

2 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

2 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

2 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

2 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

2 மணத்தியாலங்கள் ago