மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் முன்னாள் அமைச்சரான சுஜித் போஸ் அமலாக்கத்துறையால (ED) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த கால நகராட்சித் துறை பணி நியமனங்களில், குறிப்பாகத் தூய்மைப் பணியாளர்கள், பியூன்கள் மற்றும் எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும், தகுதியற்ற சுமார் 150 பேருக்கு முறைகேடாக வேலை பெற்றுத் தந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவரிடமிருந்து ஊழல் மூலமாகப் பெறப்பட்ட சொத்துக்கள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள் குறித்த ஆதாரங்களை இ.டி அதிகாரிகள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஈராக் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாஸி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், தங்க…
தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அனல் பறந்து…
தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு…
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர்…
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்ககுமார் என்பவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும்…