குஷியோ குஷி… தமிழகப் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம்…. CM விஜய் அறிவித்தார்…!

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு ‘தனிநபர் கடன் திட்டம்’ மூலம் நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பெண்களுக்கு ஆண்டுக்கு 7% முதல் 8% வரையிலான மிகக் குறைந்த வட்டியில், அதிகபட்சமாக ரூ 25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ5,00,000-க்குள் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பெண்கள் தங்களின் சுய தொழில் கனவை நனவாக்கிக் கொள்ளுமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள பெண்கள் www.tabcedco.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களின் விண்ணப்பங்களை உடனே சமர்ப்பிக்கலாம். சுய தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், உங்களது தோழிகள் மற்றும் தெரிந்த மற்ற பெண்களுக்கும் இந்தத் தகவலை உடனே SHARE செய்து அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.

Swetha

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

14 minutes ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

21 minutes ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

25 minutes ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

34 minutes ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

38 minutes ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

49 minutes ago