FLASH NEWS: வங்கக்கடலில் புயல் சின்னம்…. 40-50 கிமீ வேகத்தில்…. தமிழகத்தில் பொளந்துக்கட்டப்போகும் கனமழை…. வந்தது அலெர்ட்….!

Spread the love

வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, அன்றைய தினம் கோவை, தேனி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, தேனி, மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்றிரவு 7 மணி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

அச்சோ.. செம ப்ரோபோசல்… மீட்புப் பணி என்று நினைத்த காதலிக்கு… இன்ப அதிர்ச்சி கொடுத்த நியூயார்க் தீயணைப்பு வீரர்…!!

நியூயார்க்கில் தீயணைப்பு வீரராகப் பயிற்சி பெற்று வரும் ஒரு நபர், தனது காதலிக்கு மிகவும் புதுமையான மற்றும் சுவாரசியமான முறையில்…

3 minutes ago

மனைவியை துண்டு துண்டாக வெட்டி சாக்கில் கட்டிய கணவன்… நள்ளிரவு 11 மணிக்கு வீட்டில் நடந்த பயங்கரம்… பதறவைக்கும் கொடூரக் கொலை…!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (டிரைவர்). இவருக்கும் தனலட்சுமி என்பவருக்கும் 17 ஆண்டுகளுக்கு…

7 minutes ago

மோடியின் மெகா ஸ்கெட்ச்… டெல்லிக்கு பறந்த அந்த சீக்ரெட் ரிப்போர்ட்… தூக்கத்தை இழந்த 10 அமைச்சர்கள்… பாஜகவில் அதிரடி திருப்பம்…!

மத்திய அமைச்சரவையை அதிரடியாக மாற்றிமைக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இதன்படி, 10-க்கும் மேற்பட்ட…

14 minutes ago

திருமணமான 9-வது நாளே நேர்ந்த கொடூரம்… தேனிலவில் புதுப்பெண்ணுக்கு கணவன் செய்த காரியம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் தன்னை கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் புதுப்பெண்…

19 minutes ago

“மாதம் 1 லட்சம் சம்பளமா..? அது வெறும் 30 ஆயிரத்துக்குச் சமம்…!” நெட்டிசன்களை அலறவிட்ட பெண் CA-வின் பட்ஜெட்…!!

இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த புதிய விவாதத்தை குருகிராம் நகரத்தைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் முஸ்கான்…

19 minutes ago

அதிமுக காலி… மொத்தமாக அள்ளிய விஜய்… மாமல்லபுரத்தில் நாளை நடக்கப்போகும் நடுக்கடலோர அரசியல் திருப்பம்…!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை…

26 minutes ago