“தர்பூசணி காரணமல்ல.” உடலுக்குள் கலந்த அந்த பொருள்.. மும்பை குடும்பத்தினர் பலியான வழக்கில் பகீர் திருப்பம்..!!

Spread the love

மும்பையில் தர்பூசணி சாப்பிட்டு ஒரு குடும்பமே உயிரிழந்ததாகக் கூறப்பட்ட அதிர்ச்சி வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் பரிசோதனை செய்ததில், அவர்களின் உடலில் ‘மார்ஃபின்’ (Morphine) என்ற வேதிப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்தப் பேரிழப்பிற்கு தர்பூசணி காரணமல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மருத்துவமனைகளில் தீவிர வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சக்திவாய்ந்த ‘மார்ஃபின்’, ஆரோக்கியமாக இருந்த அந்தக் குடும்பத்தினரின் உடலுக்குள் எப்படிச் சென்றது என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்பூசணியால் நேர்ந்த மரணம் என்று நினைத்த நிலையில், மருந்துப் பொருள் கலப்பால் மரணம் நிகழ்ந்திருப்பது இந்த வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

மூக்கில் ஆக்சிஜன் டியூப்… ICU-வில் திடீர் அனுமதி… ரசிகர்களை கதறவிட்ட பிரபல நடிகையின் அதிர்ச்சி போட்டோ….!

தென்னிந்திய திரையுலகின் பிரபல முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப்…

2 minutes ago

திக் திக்… லக்னோவில் பெண் கொடூர கொலை… கால்வாய் அருகே கண்டெடுக்கப்பட்ட சடலம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்… பகீர் பின்னணி…!

லக்னோவில் உள்ள ககோரி காவல் எல்லைக்குட்பட்ட செம்ராமு கிராமத்தில், பிரேமா யாதவ் என்பவர் புதன்கிழமை இரவு கொடூரமான முறையில் கொலை…

5 minutes ago

“அடுத்த 100 வருஷத்துக்கு தவெக தான்”…. விஜய் மாதிரி ஒரு முதல்வரை பார்த்ததே இல்ல….. காஞ்சிபுரத்தில் மதுரை ஆதீனம் போட்ட மாஸ் குண்டு..!

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், தமிழக அரசியல் மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பல சுவாரஸ்யமான கருத்துகளைத்…

6 minutes ago

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று…. தமிழகத்திற்கு கனமழை அலெர்ட்….!

வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் செப்டம்பர் 19-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை…

9 minutes ago

அட கொடுமையே…. கள்ளக்காதலன் மீது ஆசிட் ஊற்றி கொடூர கொலை… கணவனைப் பிரிந்த பெண்ணின் வெறிச்செயல்… ஆந்திராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

விசியநகரம் மாவட்டம், காரிவிடி மண்டலம், கண்டிபேட்டை கிராமத்தில் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ராமுலம்மா…

13 minutes ago

BREAKING: CM விஜய் பணிந்தார்…. இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு….!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு அப்பகுதி மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…

14 minutes ago