BREAKING: மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு.. தமிழக மாணவர்களுக்கு வந்த அறிவிப்பு..!!

Spread the love

தமிழ்நாட்டில் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு (Supplementary Exam) தட்கல் முறையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டித்து அரசுத் தேர்வுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தவறவிட்ட தேர்வர்கள் வரும் ஜூன் 4-ம் தேதி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்கள் (Service Centres) மூலமாகத் தட்கல் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம். நடப்பு 2025 – 26 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 7,91,654 மாணவர்களில் 7,53,694 பேர் (95.20%) தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தேர்ச்சி பெறாத மீதமுள்ள 37,960 மாணவர்களில் பெரும்பாலோர் இந்தத் துணைத் தேர்வெழுத ஆர்வம் காட்டி தொடர்ந்து விண்ணப்பித்து வருவதால், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Muthu Mani

Recent Posts

“திமுக தயவு இல்லனா நீங்க எம்.எல்.ஏ-வே ஆகியிருக்க முடியாது”…. வன்னியரசை வைத்தே திருமாவை அலறவிட்ட ராஜகம்பீரன்…. அரசியலில் அடுத்த பரபரப்பு…!

\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…

12 seconds ago

நேருவின் சீக்ரெட்டை உடைத்த துரை வைகோ…. “உதயநிதி பற்றி என்ன சொன்னீங்க ஞாபகம் இருக்கா?”…. அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த மதிமுக, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவு…

16 minutes ago

யூடியூபர் வைஷ்ணவி கொலை வழக்கு…. மனைவியைக் கொன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. நடுரோட்டில் நடந்த பழிக்குப் பழி….!

தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…

49 minutes ago

“6 மாதம் கூட தாங்காது வண்டி”…. எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.25 கோடி ஆஃபர்?…. தவெக குதிரை பேர விவகாரத்தில் வெளிவந்த பரபரப்பு உண்மை…..!

அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…

54 minutes ago

“நான் யாருக்கும் அடிமை இல்லை”…. மனித இனத்திற்கே சவால் விட்ட ஓபன்ஏஐ மாடல்…. இணைய உலகை உலுக்கிய மாபெரும் அதிர்ச்சி…!

செயற்கை நுண்ணறிவு (AI) மனித சமூகத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும், அண்மையில் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் வெளியிட்ட ஆய்வு…

1 மணத்தியாலம் ago

“50 மீட்டரில் போலீஸ் ஸ்டேஷன்…” நெஞ்சில் குண்டு பாய்ந்து சரிந்த சொமாட்டோ ஊழியர்… மர்ம நபர்களின் வெறிச்செயல்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வியாழக்கிழமை இரவு காவல் நிலையத்தில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில், 25 வயதான சொமாட்டோ…

1 மணத்தியாலம் ago