அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கான பின்னணி காரணங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. திமுகவின் மறைமுக ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர திட்டமிட்டதே இந்த அடுத்தடுத்த ராஜினாமக்களுக்கு முக்கியக் காரணம் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சுவாரசியமாக, அதிமுகவிலிருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரும் இதே குற்றச்சாட்டையே ஏற்கனவே முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பிரதான எதிர்க்கட்சியின் உட்கட்சிப் பூசல்களையும், விவகாரங்களையும் ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் இவ்வாறு பகிரங்கமாக விமர்சித்து வருவது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒடிசா மாநில அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில், 'ஹம் தில் தே சுகே சனம்' என்ற புகழ்பெற்ற…
டெல்லியில் மருந்துக்கடைக்காரர் ஒருவரின் நேர்மையைப் பாராட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கிராமத்தில், 16 வயது பள்ளி மாணவி மோவிதாவின் மர்ம மரணமும், அவரது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் இருந்த…
கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…