“திமுகவுக்கு பெரிய அடி?.. MLA பதவியை ராஜினாமா செய்யும் ஓபிஎஸ்?”…. தவெக-வில் திடீர் என்ட்ரி?…. தமிழக அரசியலை உலுக்கும் அடுத்த மூவ்….!

Spread the love

அரசியல் வட்டாரங்களில் தற்போது ஒரு புதிய பரபரப்பு தகவல் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது. திமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தலைமை தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கும் என்று அவர் பெரிதும் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அது கிடைக்காததால் அவர் கடும் ஏமாற்றமடைந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமன்றி, அவரது மகனையும் திமுக தலைமை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தொடர் அதிருப்தி காரணமாக அவர் தனது எம்.எல்.ஏ (MLA) பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிடலாமா என்பது குறித்து தனது தீவிர ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

Nanthini

Recent Posts

“இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா?”… டெல்லி மருந்தகத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்… மிரண்டு போன வெளிநாட்டுப் பெண்… வைரலாகும் வீடியோ…!

டெல்லியில் மருந்துக்கடைக்காரர் ஒருவரின் நேர்மையைப் பாராட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக…

7 minutes ago

நள்ளிரவில் எரிந்த சடலம்… விடிந்ததும் வெளிவந்த உண்மை… ராத்திரியோடு ராத்திரியாக பெற்றோர் செய்த காரியம்… அதிரவைத்த மர்ம மரணம்…!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கிராமத்தில், 16 வயது பள்ளி மாணவி மோவிதாவின் மர்ம மரணமும், அவரது…

19 minutes ago

திமுகவில் அதிரடி மாற்றம்… தோல்விக்குப் பின் ஸ்டாலின் எடுத்த ‘நூற்றாண்டு’ முடிவு… ஸ்டாலின் கையில் கிடைத்த ரகசிய அறிக்கை… அதிர்ச்சியில் சீனியர்கள்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் இருந்த…

28 minutes ago

ஷாக் நியூஸ்… முடிவுக்கு வந்த 100 நாள் வேலைத் திட்டம்… இனிமேல் கிராமப்புற மக்களுக்கு வேலை கிடையாதா?… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!

கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…

38 minutes ago

இபிஎஸ்-க்கு விழுந்த மரண அடி…. கொத்து கொத்தாக தவெகவில் இணையும் அதிமுக தலைகள்… தமிழக அரசியலில் இதுவரை யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…

48 minutes ago

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது… நகை பிரியர்களுக்கு அடிச்சது லக்…!

மாதத்தின் தொடக்கத்திலேயே நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 1) தங்கம் விலை மளமளவெனக் குறைந்துள்ளது.…

52 minutes ago