திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி கோரிய கோப்புகளுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது ஆளுநரை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் அனுமதி கிடைத்தவுடன் அடுத்தகட்டமாக கைது நடவடிக்கை வரை செல்லவும் தற்போதைய தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, வி.செந்தில் பாலாஜி தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா மாநில அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில், 'ஹம் தில் தே சுகே சனம்' என்ற புகழ்பெற்ற…
டெல்லியில் மருந்துக்கடைக்காரர் ஒருவரின் நேர்மையைப் பாராட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கிராமத்தில், 16 வயது பள்ளி மாணவி மோவிதாவின் மர்ம மரணமும், அவரது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் இருந்த…
கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…