Categories: சினிமா

ரொம்ப பெரிய மனசுயா உனக்கு.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் பாவா லட்சுமணனை சந்தித்த kpy பாலா…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் இந்நிகழ்ச்சியில் தனது டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மற்றொரு நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடத்தில் வரவேற்பு பெற்றார். இந்த இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கி அவர் தற்பொழுது இந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.

தற்பொழுது kpy பாலா மருத்துவமனையில் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் பாவலட்சுமனனை பார்க்க சென்றுள்ளார். மேலும் அவருக்கு 30,000 கொடுத்து உதவியும் செய்துள்ளார். தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று நான் சின்ன வயதிலிருந்து ரசித்த நகைச்சுவை நடிகர் அன்பு அண்ணன் பாவா லட்சுமணன் சந்தித்து, நலம் விசாரித்து என்னால் முடிந்த 30,000 ஆயிரம் கொடுத்தேன்.

கூடிய விரைவில் அன்பு அண்ணன் பூரண குணமடைந்து திரைப்படங்களில் நடிப்பதை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது kpy பாலாவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ…

https://www.instagram.com/reel/CtmKVQZLopn/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

 

Begam

Recent Posts

அடுத்த விக்கெட் ரெடி…. முதல்வர் விஜய் போட்ட ரகசிய ஸ்கெட்ச்… திமுக கோட்டையை உலுக்கப் போகும் அந்த ‘டாப் சீக்ரெட்’ விபரம்…!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிரடி திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் விஜய்…

5 minutes ago

செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்… ஆளுநர் இன்னும் கையெழுத்து போடாத ரகசியம்… கோப்புகளை உடைத்த அமைச்சர் நிர்மல் குமார்…!

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது, துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி…

13 minutes ago

மதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு விழுந்த ரகசிய அழைப்பு… செங்கோட்டையன் கொடுத்த கிரீன் சிக்னல்… தமிழக அரசியலில் மாறும் மெகா கூட்டணி கணக்கு…!

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடர், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கும் சுவாரசியங்களுக்கும் மேடையாக மாறியுள்ளது. ஆளுநர் உரை முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து,…

23 minutes ago

அதிமுகவில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்… திமுகவுடன் நள்ளிரவில் ரகசிய டீல்…. கட்சி தாவும் 2 முக்கிய தலைகள்… செம ஷாக்கில் இபிஎஸ்….!

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் பரபரப்புகளாலும், அடுத்தடுத்த கட்சித் தாவல் விவாதங்களாலும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்…

35 minutes ago

இனி இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது?… ஜூன் 25-க்குள் இதைச் செய்யாவிட்டால் அவ்வளவுதான்… தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு….!

தமிழ்நாட்டில் ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், போலி குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து நீக்கவும் உணவுப்பொருள் வழங்கல் துறை பல்வேறு அதிரடி…

45 minutes ago

அம்மாடியோ.. நம்ப வேலைலாம் ஒண்ணுமே இல்ல… கேப் ஓட்டி மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் இந்தியர்… மிரண்டு போன Zypp Electric சிஇஓ….!

ஒரு காலத்தில், குறைவான சம்பளமாக இருந்தாலும் மாதம் பிறந்தால் நிலையான வருமானம் தரும் அரசு அல்லது கார்ப்பரேட் வேலைகளே பாதுகாப்பான…

52 minutes ago