Categories: சினிமா

பிரபல முன்னணி நடிகை ப்ரீத்தா ஹரியின் குடும்ப புகைப்படங்கள்

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரீத்தா. இவர் தந்தை விஜயகுமார் பிரபல முன்னணி நடிகர், இவர் தாய் மஞ்சுளா. 1997 ஆம் ஆண்டு வெளியான ‘ருக்மணி’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சந்திப்போமா’ படத்தில் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் சந்திப்போம், தர்மம், பொண்ணு வீட்டுக்காரன், படையப்பா, சுயம்வரம், காக்கைச் சிறகினிலே, அல்லி அர்ஜுனா, புன்னகை தேசம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை ப்ரீத்தா இயக்குனரான ஹரி என்பவரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவரது கணவர் ஹரி சாமி ,கோவில், அருள், சாமி ஸ்கொயர் ,சிங்கம் 1, 2 ,3 போன்ற பல படங்களில் வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இவர்கள் ‘குட் லக்’ என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் சில  இணையத்தில் வெளியாகியுள்ளது.

Samrin

Recent Posts

அய்யோ அவமானம்..! உலகக்கோப்பை மேட்ச் பார்க்க குடும்பமே ஒண்ணா கூடினப்போ டிவியில் அந்த வீடியோ… மாட்டிட்டு முழித்த தாத்தாவின் அதிர்ச்சி வைரல் வீடியோ..!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டுத் தொலைக்காட்சியின் முன்னால்…

4 minutes ago

அதிமுகவிலிருந்து நானாக வெளியேறவில்லை… அங்கே நடந்தது என்ன தெரியுமா..? உண்மையை உடைத்த ஓபிஎஸ்..!!

சென்னையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம்,…

14 minutes ago

பகீர்..! “எனக்கு என் காதலனே முக்கியம்” 6 வயது மகன் கண்முன்னே தாய் செய்த காரியம்… கண்ணை மறைத்த கள்ளக்காதல்… துடிதுடித்து இறந்த தொழிலதிபர் கணவன்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா என்ற…

24 minutes ago

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா.? பிணத்தின் காதில் இருந்த கம்மலைத் திருடிய அரசு மருத்துவமனை ஊழியர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து கம்மலைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

32 minutes ago

மாஸ்கோ மீது 555 ட்ரோன்கள் வீச்சு… உக்ரைனின் மெகா தாக்குதலில் பற்றி எரிந்த ரஷ்யா… “இது நியாயமான பதிலடி” என ஜெலஸ்கி பதிவு..!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து…

40 minutes ago

PM உஜ்வாலா 3.0: ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? முழு விவரம் இதோ..!!

மத்திய அரசின் 'பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0' திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய எல்பிஜி…

53 minutes ago