Categories: சினிமா

30 ஆண்டுகளாக உபயோகமற்றவராக இருந்தவர் விஜய்… வேடிக்கை பொருளை பார்க்க கூட்டம் வரும் – கடும் விமர்சனம் செய்த இயக்குனர் ராஜகுமாரன்!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேச யாரும் முன்வராத நிலையில் அவரது அரசியல் வருகையை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, பிரபலமானவர்களை பார்க்க கூட்டம் வருவது இயல்பு. நாட் ஒன்லி விஜய். விஜய்க்கு கூட்டம் வருகிற இடத்தில் எல்லாம் நீங்க ஒரு சிங்கத்தை கூண்டில் வைத்தாலும் அதை பார்க்க கூட்டம் வரும். ரெண்டுக்கும் பெரிய வித்யாசம் இல்லே.

கூட்டம் கூடுவதால் வேடிக்கை பார்க்கப்படுகிற பொருள் நாம. கடந்த 30 வருஷமா என்னை வேடிக்கை பாருன்னு காமிச்சிருக்கோம். மறுபடியும் அவன் அதைத்தான் பார்க்க வருவான். ஒரு உபயோகமாக பொருள் இல்லே நாம. கடந்த 30 வருஷமா நாம யாருக்கும் உபயோகமா இருந்தது இல்லே. இதுதான் நாம் புரிஞ்சுக்க வேண்டிய விஷயம். அரசியல் என்பது நிஜம். சினிமா என்பது வெறும் கற்பனை என்று இயக்குனர் ராஜகுமாரன் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

Elango

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

7 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

7 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

7 மணத்தியாலங்கள் ago