ரூட் மாறும் பண்ருட்டி..! விஜய்யின் ‘விசில்’ சின்னத்தில் போட்டி..? புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் அறிவிப்பு..!!

Spread the love

அரசியல் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ (MGR ADMK) எனும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கட்சியின் தொடக்க விழாவில், வரும் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் (TVK) தனது கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தமிழகத்தில் தற்போது திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் நேரடிப் போட்டி நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், ஊழலற்ற ஆட்சியைத் தர விஜய் முன்வந்துள்ளதாகப் பாராட்டினார். மேலும், தேர்தல் ஆணையம் விஜய்யின் கட்சிக்கு ஒதுக்கியுள்ள ‘விசில்’ சின்னத்திலேயே தனது கட்சியினரும் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், தவெகவுடன் இணைந்து செயல்படத் தனது கட்சித் தொண்டர்கள் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

21 minutes ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

25 minutes ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

33 minutes ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

38 minutes ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

41 minutes ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

47 minutes ago