கடைசி நேரத்தில் செக் வைத்த பாஜக… ஆளுநர் பதவியை ஏற்பாரா ரஜினிகாந்த்?….. பரப்பரப்பு தகவல்….!

Spread the love

திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோலோச்சும் நடிகர் ரஜினிகாந்த், அரசியல் களம் தனக்கானது அல்ல என்பதைத் தெள்ளத்தெளிவாக உணர்ந்து முழுமையாக விலகிவிட்ட நிலையில், அவரை ஆளுநராக்க பாஜக திட்டமிடுவதாகவும் ரசிகர்களின் விருப்பம் இதுவென்றும் ஒரு செய்தி இணையத்தில் உலா வருகிறது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், சுதந்திரமான கலைப் பயணத்தை விரும்பியுமே ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கினார்.

அதிகாரப் பதவிகள் மீது விருப்பமில்லாத அவர், அரசியல் சார்ந்த எந்தவொரு அரசியலமைப்புப் பொறுப்பையும் ஏற்கமாட்டார் என்பதே கள நிலைமை. தளபதி விஜய் அரசியல் கணக்குகளைத் தொடங்கி முன்னகர்கிறார் என்பதற்காக, ரஜினிகாந்தையும் ஆளுநர் பதவி எனும் அரசியல் சட்டகத்திற்குள் அடைக்க நினைப்பது அவரது ரசிகர்களின் எதேச்சையான விருப்பமாக இருக்கலாம். ரஜினியை கவர்னராக நியமிக்கலாம் என பாஜக தலைமை தீவிர ஆர்வம் காட்டி வருகிறதாம். எனினும் ரஜினி தரப்பில் இதுகுறித்து எந்தவித கருத்தும் வெளியாகவில்லை. அதேவேளையில் விஜய் CM ஆன நிலையில், ரஜினி நிச்சயம் கவர்னராக வேண்டும் என அவரது ரசிகர்கள் SM-ல் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

Nanthini

Recent Posts

“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” பொறி விற்று பிழைத்த ஏழை… அடித்து தூக்கி எறிந்து அராஜகம் செய்த ரவுடி…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…

21 minutes ago

“இன்ஸ்டாகிராமில் மர்ம பதிவு…” 48 மணி நேரத்தில் அழுகிய நிலையில் பெண் போலீசின் சடலம்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…

31 minutes ago

“ரகசிய 6 போன் கால்கள்…” கோடீஸ்வரர் கொலையில் அதிரடித் திருப்பம்… பெற்ற தந்தையை கொல்ல கூலிப்படைக்கு ஸ்கெட்ச் போட்ட மகனா…? திடீர் டுவிஸ்ட்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…

51 minutes ago

“செங்குத்தான ஏற்றத்தில் பின்னோக்கி பாய்ந்த லாரி…” நொடி பொழுதில் மரணத்தின் பிடியில் சிக்கிய பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்…!!

செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…

1 மணத்தியாலம் ago

“அங்கிட்டும் போக முடியாம… இங்கிட்டும் வர முடியாம…” ஜன்னல் கம்பிக்குள் சிக்கிய பலே திருடன்…! கம்புகளாலும் கற்களாலும் வீசியடித்த பொதுமக்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago