சிம்புவின் ‘வானம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜாஸ்மின் பாசின். அப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், பிரபல பாடலின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். தமிழில் முன்னணி நாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர், அதன் பின் பாலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். ‘தில் சே தில் தக்’ போன்ற ஹிட்டான சீரியல்கள் மற்றும் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்களின் மூலம், இன்று இந்தி சின்னத்திரையில் அதிக ரசிகர்களைக் கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
சமீபத்தில் பிரபலமான சாகச நிகழ்ச்சியான ‘கத்ரோன் கே கில்லாடி’ சீசன் 15-ல் அவர் பங்கேற்ற போது எதிர்பாராத விபத்து ஒன்றை சந்தித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஒரு சவாலுக்காக உயரத்திலிருந்து தண்ணீரில் குதித்த போது அவரது தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதன் விளைவாக மூளையில் ஏற்பட்ட அதிர்வால், விபத்து நடந்த அடுத்த 72 மணி நேரத்திற்கு தான் தற்காலிகமாக முழு நினைவாற்றலையும் இழந்திருந்ததாக ஜாஸ்மின் சமீபத்தில் அதிர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மருத்துவர்களின் உரிய சிகிச்சைக்குப் பிறகே அவர் இந்த நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…