Categories: சினிமா

அடேங்கப்பா.. இவுங்களுக்கு இவ்ளோ வயசா..? பிறந்தநாள் கொண்டாடிய சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள்.. வைரல் போட்டோஸ்..!!

Spread the love

சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்த பணம் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தை இயக்குனர் என் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். சில்லுனு ஒரு காதல் படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் சூர்யாவின் மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா.

குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சர்மா பின்னர் தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் பிரபலமானார். ஸ்ரேயா சர்மா ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவர் நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் ஸ்ரேயா சர்மா ஆக்டிவாக இருப்பார். சிறிய பெண்ணாக இருந்த ஸ்ரேயா தற்போது தனது 27 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

அவர் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமாக இது? எனக கமெண்ட் செய்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

admin

Recent Posts

அம்மாடியோ வருஷத்துக்கு இத்தனை கோடியா?… காற்றில் பறக்கும் தங்கம்… விஞ்ஞானிகளே மிரண்டுட்டாங்க.. இப்படி ஒரு விசித்திர மலையா…?

அண்டார்டிகாவின் ராஸ் தீவில் அமைந்துள்ள மவுண்ட் எரபஸ் என்ற உலகின் தெற்கே உள்ள மிகத் தீவிரமான எரிமலை, தினசரி தங்கம்…

14 minutes ago

அடுத்த விக்கெட் ரெடி… செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செக்…. ஆளுநர் கையில் இருக்கும் ‘அந்த’ ரகசிய கோப்பு… தவெக அரசின் அடுத்த டார்கெட்…. பெரும் பரபரப்பு….!

திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு மற்றும் முறைகேடு…

18 minutes ago

“திமுகவுக்கு பெரிய அடி?.. MLA பதவியை ராஜினாமா செய்யும் ஓபிஎஸ்?”…. தவெக-வில் திடீர் என்ட்ரி?…. தமிழக அரசியலை உலுக்கும் அடுத்த மூவ்….!

அரசியல் வட்டாரங்களில் தற்போது ஒரு புதிய பரபரப்பு தகவல் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது. திமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக்…

23 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… காலையிலேயே மகிழ்ச்சி செய்தி… CM விஜய் வெளியிடப்போகும் அறிவிப்பு….!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முதல்வர் விஜய் அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள்…

30 minutes ago

குஷியோ குஷி… திடீரென குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்….!

மாதந்தோறும் தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை மாற்றி அமைத்து வரும் நிலையில், இந்த மாதத் தொடக்கமான இன்று…

34 minutes ago

அதிமுக MLA-க்கள் ராஜினாமா… வெளிவந்த அதிர்ச்சி காரணம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…

51 minutes ago