Categories: சினிமா

கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை சமந்தா.. லேட்டஸ்ட் போட்டோவால் ஸ்தம்பித்த சமூக வலைத்தளம்..!!

Spread the love

பிரபல நடிகையான சமந்தா விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமந்தா விஜய உடன் இணைந்து நடித்த மெர்சல், கத்தி தனுசுடன் இணைந்து நடித்த தங்கமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் சமந்தா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து சமந்தா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது. மையோசிட்டிஸ் சென்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா சினிமாவில் இருந்து விலகி உடல் நலத்தை கவனித்து வந்தார்.

தற்போது உடல் நலம் முன்னேறியதால் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கவர்ச்சியில் எல்லை மீறி சமந்த வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.

#image_title

admin

Recent Posts

“அட கடவுளே.. பப்பாளி பழம் பறிக்கப்போய் இப்படியா நடக்கணும்..? திருப்பூரில் நேர்ந்த அதிர்ச்சி மரணம்… கதறும் குடும்பம்…!!”

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள தொட்டியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி யமுனாதேவி (48). கடந்த 25-ஆம்…

4 minutes ago

“உலகக்கோப்பை மைதானத்தில் கண்ணீர் விட்ட… நெதர்லாந்து வீரர் கோடி கப்போ… பின்னணியில் இருக்கும் நெஞ்சை உலுக்கும் சோகம்…!!”

நெதர்லாந்து அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கோடி கப்போ, 2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் 'ரவுண்ட் ஆஃப் 32' சுற்றில்…

14 minutes ago

“விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் பணம் தொடர்ந்து வர இத பண்ணனும்… தமிழக அரசு கொடுத்த கடைசி சான்ஸ்…!”

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வழங்கும் வேளாண் சார்ந்த நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் பிரதம மந்திரி கௌரவ நிதி,…

25 minutes ago

மரணம் நொடிப் பொழுதில் மிஸ் ஆனது..! இடிந்து விழுந்த மேற்கூரை… ஆறாவது அறிவால் உயிர் தப்பிய நாய்… இணையத்தைக் கலக்கும் வீடியோ…!!

டல்லாஸ் நகரில் உள்ள கேத்ரின் பாடிஸ்டா என்பவரது வீட்டின் வரவேற்பறையில் உள்ள சோபாவில் அவரது வளர்ப்பு நாய் அமைதியாக ஓய்வெடுத்துக்…

36 minutes ago

தமிழகமே அதிர்ச்சி… 10 வயது பிஞ்சு குழந்தையை கதற கதற… 63 வயது முதியவர் செய்த உச்சகட்ட கொடூரம்…!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சிதம்பரம் என்ற நடேசன்…

40 minutes ago

வார்த்தைகள் தேவையில்லை… ஒரு புன்னகையால்… இணையத்தை நெகிழ வைத்த.. மாற்றுத்திறனாளி இண்டிகோ ஊழியரின் வைரல் காட்சி..!!

இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் அப்சல் என்ற காதுகேளாத மற்றும் பேச இயலாத ஊழியர், தனது அன்பான மற்றும் திறமையான…

50 minutes ago