Categories: இந்தியா

சிறுவர்கள் எழுதிய புதிய ராமாயணம்…. மேடையில் விவரித்த பிரகாஷ் ராஜ்…! வைரலாகும் வீடியோவால் வெடித்த மோதல்…!!

Spread the love

கேரளாவில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், ராமாயணக் கதையைச் சிறுவர்கள் மாற்றி எழுதியது குறித்துப் பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்தப் பேச்சில், ராமர் தென்னிந்தியாவிற்கு வரும்போது ராவணனின் நிலத்தில் பழங்களைச் சாப்பிடுவதாகவும், அதற்கு ராவணன் தரப்பு 2000 டாலர் மற்றும் ஜிஎஸ்டி கேட்பது போலவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் இந்தப் பேச்சு இருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அமித் சச்தேவா உள்ளிட்ட பலர் அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்தக் கதையைத் தொடர்ந்து பேசிய பிரகாஷ் ராஜ், வடக்கிலிருந்து வருபவர்கள் தென்னிந்திய மக்கள் மீது இந்தி மொழியையோ அல்லது உணவுப் பழக்கங்களையோ திணிக்கக் கூடாது என ஆவேசமாகத் தெரிவித்தார். “ஒரே நாடு, ஒரே மதம்” என்ற கொள்கையைச் சாடிய அவர், தென்னிந்திய கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பல மாதங்களுக்கு முன்பு பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால், அவருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருவதுடன் சட்ட ரீதியான சிக்கல்களும் அதிகரித்துள்ளன.

Devi Ramu

Recent Posts

வாட்ஸ்அப் வைத்துள்ளவர்கள் உஷார்..! ஒரு கிளிக் செய்தால் காலி…! ‘பாஸ் ஸ்கேம்’ என்ற பெயரில் பரவும் புதிய ஆபத்து…! மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை…!!

நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…

7 minutes ago

ஷாக்… போன் பேசிட்டே போனவருக்கு நேர்ந்த கொடூரம்…! திறந்திருந்த மேன்ஹோலுக்குள் விழுந்து பலி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…

13 minutes ago

அறிவாலயத்தை உலுக்கிய அந்த ஒரு போன் கால்… திமுக சீனியர்கள் திடீர் அதிர்ச்சி…. ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த புதிய தலைவலி…. வெளியான பகீர் தகவல்..!

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…

34 minutes ago

திமுகவை கதறவிட்ட விஜய்… சல்லி சல்லியாய் உடைந்த கூட்டணி… பின்னணியில் நடந்த அந்த ரகசிய பிளான்… தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…

40 minutes ago

“ஆட்டோ சவாரியில் நடந்த ஏமாற்றம்…? பயணி கொடுத்த ரூ50 நோட்டை பார்த்து ஓட்டுநர் செய்த அதிரடி காரியம்…! மிரண்டு போன நெட்டிசென்கள்…!!”

நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…

41 minutes ago

இனி ஹாஸ்பிடல் ஓட தேவையில்லை… தலைவலி, வறட்டு இருமல் முதல் வாய்வுத் தொல்லை வரை… எல்லாத்துக்கும் ‘நோ’ மாத்திரை…! இதோ உங்க கிட்சன் ரகசியம்..!”

சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…

44 minutes ago