வாட்ஸ்அப் வைத்துள்ளவர்கள் உஷார்..! ஒரு கிளிக் செய்தால் காலி…! ‘பாஸ் ஸ்கேம்’ என்ற பெயரில் பரவும் புதிய ஆபத்து…! மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை…!!

Spread the love

நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி, அவர்களின் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மர்ம நபர்கள் அவசரச் செய்திகளை அனுப்புகிறார்கள். மிக முக்கியமான அல்லது ரகசியமான வணிக ஒப்பந்தம் என்று கூறி, உடனடியாகப் பணப் பரிமாற்றம் செய்யும்படி ஊழியர்களை வற்புறுத்தி ஏமாற்றும் புதிய பாணி மோசடி இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்த மோசடிக்காகச் சைபர் குற்றவாளிகள் முதலில் போலி ஒழுங்குமுறை அறிவிப்புகள் அல்லது அவசரக் கோப்புகள் போன்ற தோற்றத்தில் ‘ZIP’ அல்லது ‘RAR’ வடிவிலான ஆபத்தான கோப்புகளை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்புகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அதனைத் திறந்ததும், அவர்களின் கணினியில் வைரஸ் ஊடுருவி, அவர்களின் வாட்ஸ்அப் வெப் அமர்வுகளைத் திருடி, கணக்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க, அதிகாரிகள் அல்லது மேலதிகாரிகளிடம் இருந்து வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சலில் வரும் அவசரப் பணப் பரிமாற்றக் கோரிக்கைகளை, நேரடியாகத் தொலைபேசி அழைப்பு அல்லது நேரில் கேட்டு உறுதிப்படுத்தாமல் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையற்ற கோப்புகளைத் திறக்க வேண்டாம் என்றும், வாட்ஸ்அப் வெப் கணக்குகளைத் தொடர்ந்து சரிபார்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏதேனும் பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிலோ அல்லது தேசிய சைபர் குற்றப் போர்ட்டலிலோ புகார் அளிக்க வேண்டும்.

Swetha

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago