ஹேப்பி மூட்…! கிரிக்கெட் ஸ்டார்ஸ் கிடையாது… இப்போ நாங்க ஸ்கூல் பிரண்ட்ஸ்…! இணையத்தைக் கொள்ளையடிக்கும்… சஞ்சு சாம்சனின் கியூட் வீடியோ…!!

Spread the love

இந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது ‘பென் ஃபைட்’ விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது. சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் பெஞ்சின் மேல் பேனாக்களை வைத்து மோதவிட்டு விளையாடும் இந்த விளையாட்டை, தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விளையாடுவது பலருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் தங்கள் பயண நேரத்தின் போது, தீவிரமான கவனத்துடன் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பேனாவை நகர்த்தி விளையாடுவதைக் காண முடிகிறது. சர்வதேச அளவில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள், தங்களின் டென்ஷன் நிறைந்த அட்டவணைக்கு மத்தியிலும், இப்படி ஒரு எளிமையான விளையாட்டை விளையாடி மகிழ்வது அவர்களின் குழந்தைத்தனமான பக்கத்தை வெளிப்படுத்துகிறது.

தற்போது வைரலாகி வரும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ, 90ஸ் கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ்களின் பள்ளிப்பருவ நினைவுகளை மீண்டும் தட்டி எழுப்பியுள்ளது. “நாங்கள் பள்ளியில் விளையாடியதை இவர்களும் விளையாடுகிறார்கள்” என்றும், “எவ்வளவு பெரிய கிரிக்கெட் ஸ்டாராக இருந்தாலும் நமக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கும் என்பதை இவர்கள் நிரூபித்துவிட்டார்கள்” என்றும் ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

7 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

7 மணத்தியாலங்கள் ago