இனி ஹாஸ்பிடல் ஓட தேவையில்லை… தலைவலி, வறட்டு இருமல் முதல் வாய்வுத் தொல்லை வரை… எல்லாத்துக்கும் ‘நோ’ மாத்திரை…! இதோ உங்க கிட்சன் ரகசியம்..!”

Spread the love

சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு சமையலறையில் உள்ள எளிமையான பொருட்களைக் கொண்டே அவற்றைச் சரிசெய்ய முடியும். லேசான இருமல் மற்றும் சளித்தொல்லைக்கு மருந்துகளுக்குப் பதிலாக, மிளகுத் தூளைத் தேனுடன் கலந்து, குறிப்பாக இரவில் தூங்குவதற்கு முன் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். அதேபோல், சாப்பிட்ட பிறகு ஏற்படும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிறு உப்பசத்திற்குச் செயற்கை பானங்களைத் தவிர்த்து, அரை ஸ்பூன் சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது ஜீரணத்தை மேம்படுத்தும்.

நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகளுக்குத் தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதைகளைக் குடிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, பித்தத்தைத் தணிக்கும். லேசான வயிற்றுப் போக்கு ஏற்படும் போது, தயிருடன் வறுத்துப் பொடி செய்த வெந்தயத்தைக் கலந்து சாப்பிடுவது உடனடியாகப் போக்கை நிறுத்திச் செரிமானத்தை முறைப்படுத்தும். மேலும், உடல் வலி மற்றும் தலைவலிக்கு வலி நிவாரணி மாத்திரைகளை நாடாமல், வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஜாதிக்காய் பொடி கலந்து குடித்தால் வலி குறைவதோடு, நரம்பு மண்டலம் அமைதியாகி இரவில் நல்ல தூக்கமும் வரும்.

https://www.instagram.com/reel/DTmkNcjiFMe/?utm_source=ig_web_button_share_sheet

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்திய முறைகள் அனைத்தும் எளியப் பொருட்களைக் கொண்டு செய்யப்படுபவை மற்றும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளன. இவை முறையான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றானவை அல்ல என்பதோடு, இதன் செயல்திறன் மற்றும் துல்லியத்தன்மைக்குச் சமயம் தமிழ் பொறுப்பாகாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

“ஒரு கை ஸ்டீயரிங், மறு கை பட்டாசு”…. உயிரோடு விளையாடும் விபரீத இளைஞர்கள்…. துவாரகா விரைவுச்சாலை ஸ்டண்ட் வைரல் வீடியோ….!

துவாரகா விரைவுச்சாலையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் காரில் சென்றவாறே 'ஸ்கை ஷாட்' பட்டாசுகளைக் கொளுத்தி ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த…

5 minutes ago

“பூமி உருண்டைல அப்படி ஒரு இடமே இல்லையாம்”…. ரூ.300 கோடி நூலகத்தில் நடந்தேறிய அதிர்ச்சி மோசடி…. உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா?…. விளாசிய அமைச்சர் ராஜ்மோகன்….!

கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்…

10 minutes ago

கட்டுப்பாட்டை இழந்த அசுர வேகம்… நடுரோட்டில் பாய்ந்த தார்… நொடியில் உருக்குலைந்த தீபாவளி அலங்காரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் விபத்து…!!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…

12 minutes ago

ரூ.30 கோடி பேரம்… அதிரடியாகத் தூக்கப்பட்ட அதிமுக பிரமுகர்….. “முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரனும் இல்லை”…. எடப்பாடி & செல்லூர் ராஜூவின் அதிரடி தாக்குதல்….!

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…

16 minutes ago

“அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… அதிரடியாக இடிந்து விழுந்த ஆட்சியர் அலுவலகச் சிலாப்”…. அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… இடிந்து விழுந்த சிலாப்…!

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…

21 minutes ago

போதையில் அட்டகாசம்… மோதிட்டேன்.. என்னடா பண்ணுவ?… நடுரோட்டில் டிரைவர் மோதல்… அப்பாவி மக்களுடன் கூச்சல் போட்ட பயங்கரம்…!!

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…

22 minutes ago