“விட்ருங்க அங்கிள்… துடித்த 15 வயது சிறுமி…” தரதரவென இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்த கும்பல்… தர்ம ஆடி கொடுத்த மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி நெஞ்சை பதறவைக்கும் கும்பல் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 15 வயது தலித் சிறுமியை அடைத்து வைத்துப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, சுமார் 100 முதல் 150 பேர் கொண்ட ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று முகமது இம்ரோஸ் என்பவரது வீட்டிற்குச் சென்றுள்ளது. வீட்டின் உரிமையாளரான இம்ரோஸின் தந்தையை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து, மரத்தில் கட்டி வைத்து அக்கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது.

தனது தந்தையைக் காப்பாற்றுவதற்காக ஓடிவந்த இம்ரோஸை, அந்தப் பெருங்கும்பல் தடி மற்றும் கற்களால் கொடூரமாகக் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரை உஷாரான காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

மக்களே உஷார்!… தமிழக விவசாயிகளுக்கு மெகா சர்ப்ரைஸ்..! 90% மானியத்தில் அதிவேக மின் இணைப்பு… அரசே வழங்கும் மாஸ் திட்டம்…!!

தமிழ்நாடு அரசு தாட்கோ மூலமாகப் பழங்குடியின விவசாயிகளின் நலன் கருதி 90 சதவீத மானியத்தில் துரித மின் இணைப்புத் திட்டத்தை…

1 minute ago

மிஸ் பண்ணிடாதீங்க!.. 18 வயது முடிந்த பெண் குழந்தைகளா?… உங்களுக்கான முதிர்வுத் தொகை தயார் – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்தும் இன்னும் முதிர்வுத்…

13 minutes ago

BREAKING: முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது விவகாரம்…! நீதிமன்றத்தின் அதிரடி முடிவு…!!

ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த…

30 minutes ago

நடமாட முடியாத முதியவரா நீங்கள்?… வீட்டு வாசலிலேயே இலவச சேவை… ஓய்வூதியதாரர்களுக்கு இன்ப அதிர்ச்சி… EPFO கொண்டுவந்த சூப்பர் திட்டம்…!!

இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், தங்களுக்கு வரும் மாதாந்திர ஓய்வூதியம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கிடைக்க ஒவ்வொரு…

30 minutes ago

“ஈடு செய்ய முடியாத இழப்பு…” இரண்டு சிறு குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற டாக்டர் பிரீதி காஷ்யப்… திடீர் மறைவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரீதி காஷ்யப், தனது 40-வது வயதிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் மருத்துவ…

36 minutes ago

வரலாறு காணாத உச்சத்தில் சர்க்கரை விலை… சாமானியர்களுக்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி… அடுத்த 3 மாதங்களுக்கு நீடிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை…!!

இந்தியாவில் சர்க்கரையின் மொத்த விற்பனை விலை இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் இனிப்புத்…

47 minutes ago