முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் கட்சிப் பதவி திமுகவில் பறிக்கப்பட்டதற்குப் பின்னால், ஈரோடு அரசியலில் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக அவர் மேற்கொண்ட உட்கட்சி முரண்பாடுகளும் உள்ளடி வேலைகளுமே முதன்மை காரணம் எனக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் எண்ணத்தில் இருந்த அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துத் தனது ஆதரவாளர்களுக்குப் பல ஆசை வார்த்தைகளைக் கூறி, திமுக நிர்வாகிகள் பலரையும் மூளைச்சலவை செய்து தவெக பக்கம் இழுக்க முயன்றதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், தோப்பு வெங்கடாசலத்தின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த திமுக தலைமை, ஈரோடு மத்திய மாவட்ட அமைப்பையே கலைத்து, அவரது ஆதரவுத் தளங்களைச் சுற்றியிருந்த தொகுதிகளைப் பிரித்து வேறு மாவட்டங்களுடன் இணைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் உள்ள எக்னாஸ்பூர் அரசுப் பள்ளியில் பெரும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள வகுப்பறை…
வீதியின் ஓரத்தில் சுயநினைவற்று கிடக்கும் தன் தாயை எழுப்பத் துடிக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழுகை, காண்போர் நெஞ்சை உலுக்குவதாக…
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ரசூல்பாத் பகுதியில் உள்ள நேரு நகரில், தனது வீட்டின் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் அருகே உள்ள பறையம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை மதியம் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து…
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தண்டூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபலமான நகைக்கடையில் 5 பேர் கொண்ட கும்பல்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிசிஏ முதலாண்டு படித்து வந்த ஸ்மிருதி பாண்டே என்ற 17 வயது கல்லூரி மாணவி, தனது…