“என்ன விட்டுரு… ப்ளீஸ்…” கெஞ்சிய 17 வயது மாணவி…. கழுத்தறுத்து கொன்று அருகிலேயே கிடந்த காதலன்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிசிஏ முதலாண்டு படித்து வந்த ஸ்மிருதி பாண்டே என்ற 17 வயது கல்லூரி மாணவி, தனது சொந்த வீட்டிற்குள்ளேயே கழுத்தறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதே வகுப்பில் பயிலும் தேவான்ஷ் பதக் என்ற சக மாணவனே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கொலை நடந்த இடத்திலேயே காயங்களுடன் காணப்பட்ட குற்றவாளி தேவான்ஷ் பதக்கை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். அந்த மாணவி வேறு ஒரு நபருடன் பழகி பேசுவதாக ஏற்பட்ட தேவையற்ற சந்தேகத்தின் காரணமாகவே, ஆத்திரமடைந்து மாணவியின் வீட்டிற்குள் புகுந்து இக்கொலை சம்பவத்தை அவர் அரங்கேற்றியுள்ளார். இந்த திடுக்கிடும் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

திமுக + அதிமுக + பாஜக ஒன்றிணைகிறதா?…. தமிழக அரசியலில் இதுவரை பார்க்காத மெகா கூட்டணி மாற்றம்…. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்….!

தமிழக அரசியலில் அரங்கேறி வரும் அண்மைக்கால நகர்வுகள் மற்றும் கூட்டங்கள் அனைத்தும், எதிர்வரும் தேர்தல் களத்திற்கான ஒரு புதிய கூட்டணிக்கான…

2 minutes ago

ஐஏஎஸ் கனவோடு வந்த மாணவி…! பெற்றோரின் ஆசையை சுக்குநூறாக்கிய தருணம்…. நடந்தது என்ன…? நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் நந்திகாம மண்டலத்திற்குட்பட்ட ஐதவரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (18) என்ற மாணவி, கங்கினாடப்பில் செயல்பட்டு வரும் சரத்…

15 minutes ago

“இறந்தால் குற்றம்… புதைத்தால் ஆபத்து..” பல ஆண்டுகள் அழியாமல் இருக்கும் மனித உடல்களின் மர்மம்…! நார்வேயின் லாங்கியர்பியனில் நிலவும் அபூர்வ விதிமுறை…!!

வட துருவப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள நார்வே நாட்டின் லாங்கியர்பியன் என்ற நகரத்தில், மனிதர்கள் இறப்பதற்கும் உடல்களைப் புதைப்பதற்கும்…

28 minutes ago

என்ன வசதி தெரியுமா? நீண்ட தூரம் போறிங்களா கவலை வேண்டாம்… பேருந்தில் புதிய மாற்றம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, ரூ.10 விலையில்…

30 minutes ago

அம்மாடியோவ்…! 3 மணி நேர படிப்பிற்கு ரூ.8.5 லட்சமா…? அமெரிக்க ஸ்கூல் கட்டணத்தை கண்டு வாயை பிளந்த நெட்டிசன்கள்… இணையத்தில் வைரலாகும் பதிவு…!!

அமெரிக்காவில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் ஆரம்பக் கல்விக்கான கட்டண விவரங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வாரத்தில் 2 நாட்கள்…

42 minutes ago

நீங்க தான் காரணம்… நள்ளிரவில் பரவிய நச்சு வாயு…பரிதாபமாக பலியான 2 மகள்கள்… கண்ணீர் மல்க வைக்கும் உண்மை சம்பவம்…!!

மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் பாலாப்பூரைச் சேர்ந்த விவசாயியான மல்லேஷ் தேபேகர், தனது தோட்டத்தில் விளைந்த கொண்டைக்கடலையை அறுவடை செய்து…

43 minutes ago