தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அருணா என்ற பெண்ணும் சிரவன் என்பவரும் முதன்முறையாகச் சந்தித்துப் பழகியுள்ளனர். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில், சிரவன் அந்தப் பெண்ணை ஏமாற்றி உறவு வைத்துள்ளார். இதன் காரணமாக அந்தப் பெண் தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், அவரைக் கைகழுவிவிட்டு திருமணம் செய்து கொள்ள சிரவன் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
காதலனின் இந்த வஞ்சகச் செயலால் அதிர்ச்சியடைந்த அருணா, நியாயம் கேட்கும் வகையில் படன்செரு பகுதியில் அமைந்துள்ள சிரவனின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அதன் நுழைவாயில் முன்பாகத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். தான் ஏமாற்றப்பட்டதாகவும், தனது வயிற்றிலிருக்கும் குழந்தைக்குச் சிரவனே காரணம் என்பதால் அவரைத் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் அமைந்துள்ள தென்னந்தோப்பில், தொப்புள் கொடியுடன் கூடிய ஆண்…
திருநெல்வேலி பகுதியில் தனியாக வசித்து வரும் பெண்களை இலக்காகக் கொண்டு, நள்ளிரவு நேரங்களில் வீடுகளுக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து அவர்களை ஆபாசமாகச்…
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று சாமி தரிசனம்…
தமிழக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று காணொலி வாயிலாக ஆஜராகி சுமார் 20…
தமிழ்நாடு அரசு தாட்கோ மூலமாகப் பழங்குடியின விவசாயிகளின் நலன் கருதி 90 சதவீத மானியத்தில் துரித மின் இணைப்புத் திட்டத்தை…
தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்தும் இன்னும் முதிர்வுத்…