BREAKING: “வழக்கை வாபஸ் பெறுகிறேன்”…. CM விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்…!

Spread the love

தமிழக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று காணொலி வாயிலாக ஆஜராகி சுமார் 20 நிமிடங்கள் வழக்கு குறித்து விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, தாம் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக நீண்டநாட்களாகப் பல்வேறு ஊகங்கள் நிலவி வந்த நிலையில், நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்தத் திடீர் முடிவு பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வழக்கைத் திரும்பப் பெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அடுத்தகட்டச் சட்ட நடைமுறைகள் குறித்த முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“இபிஎஸ் பேரு சொல்லுங்க அண்ணே”…. அவையிலேயே கூச்சலிட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்…. அலட்டிக்கொள்ளாத வேலுமணி…. அடுத்த பரபரப்பு…!

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அதிமுக மற்றும் ஆளும் திமுக இடையே காரசார விவாதங்கள் எழுந்த நிலையில், முன்னாள்…

36 minutes ago

“டைரக்ட்டா பேசுங்க, மீடியா முன்னாடி வேண்டாம்”… கூட்டணிகளுக்கு விஜய் போட்ட ‘ரெட் கார்டு’…. உளவுத்துறை அறிக்கையால் பரபரப்பு…!

ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அரசின் கொள்கை…

46 minutes ago

“மனைவியை கொன்றுவிட்டு ‘ருக்கையாவைப் பார்க்கணும்’ என புலம்பல்… தந்தையைக் காட்டி கொடுத்த குழந்தை… மர்மம் விலகாத பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இரத்லாம் பகுதியில் உள்ள சுனாரோன் கி பாவடி பகுதியில், அஸ்கர் அலி (35) என்ற நபர்…

54 minutes ago

“அறுவை சிகிச்சை மேஜையில் நோயாளி… கையில் கத்தி”… மருத்துவர் செய்த ‘அந்த’ காரியம்… உலகையே உலுக்கிய ஜப்பான் வீடியோ….!

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணம் யட்சுஷிரோ நகரிலுள்ள குமாமோட்டோ விரிவான மருத்துவமனையில், கடந்த 2026 ஜூலை 28 அன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

54 minutes ago

“அய்யோ காப்பாத்துங்க”… ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. வேடிக்கை பார்த்த பயணிகள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ….!

மும்பை உள்ளூர் ரயிலில் பெண் ஒருவர் சக ஆண் பயணியால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“எனக்கு எதுவுமே தெரியாது”….. தென்னந்தோப்பில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை… நர்ஸ் கொடுத்த ட்விஸ்ட்…. வெளியான அதிர்ச்சி உண்மை….!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் அமைந்துள்ள தென்னந்தோப்பில், தொப்புள் கொடியுடன் கூடிய ஆண்…

1 மணத்தியாலம் ago