Connect with us

Tamizhanmedia.net

அட.. இவர்கள்தான் நடிகர் ராதாரவியின் மகன் மற்றும் மருமகளா… வெளியான UNSEEN குடும்ப புகைப்படம் உள்ளே…

CINEMA

அட.. இவர்கள்தான் நடிகர் ராதாரவியின் மகன் மற்றும் மருமகளா… வெளியான UNSEEN குடும்ப புகைப்படம் உள்ளே…

தமிழின் முன்னணி நடிகரான ராதாரவி தனது மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாரிசு நடிகரான ராதாரவி மறைந்த முன்னணி நடிகர் எம் ஆர் ராதாவின் மகன் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் வில்லன் மற்றும் குணச்சித்திர  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

   

மேடை நாடகங்களில் நடித்ததன் மூலம் தனது திரைப்பயணத்தை  தொடங்கினார். இவர் நடிகராக மட்டுமின்றி, அரசியலிலும் முக்கிய பிரமுகராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தையே ஏற்று நடித்துள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் நடிகர் ராதாரவி.

நடிகர் ராதாரவிக்கு எம் ஆர் ஹரி என்று ஒரு மகன் உள்ளார். இவர் தனது மகனின் திருமணத்தை  பிரம்மாண்டமாக அண்மையில் நடத்தியுள்ளார். தற்பொழுது அவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

More in CINEMA

To Top