Categories: சினிமா

24 வது திருமண நாளை முன்னிட்டு.. காதல் கணவருடன் ரொமான்டிக்காக போஸ் கொடுத்த ஷாலினி.. வைரல் பிக்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித். இவர் தனது மனைவி ஷாலினியை காதலித்து கரம் பிடித்து இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகின்றது. இந்த ஜோடிக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றன. அஜித் ஷாலினி போல் நம் காதலும் இருக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவது உண்டு.

நடிகர் அஜித் சரண் இயக்கத்தில் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த போது ஷாலினியை காதலித்தார். அதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் தான் ஷாலினி நடித்தார். இருவரும் பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொண்டனர். ஏப்ரல் 24, 2000 ஆம் ஆண்டு சென்னையில் வைத்து அஜித்-ஷாலினி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இவர்களின் திருமணத்தை வரைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு வாழ்த்தி இருந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வரும் ஷாலினி தனது இரண்டு குழந்தைகளை கவனமாக வளர்த்து வருகிறார். நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் பைக் ரேஸில் ஆர்வம் கொண்டிருக்கும் அஜித் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். எவ்வளவுதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடக் கூடியவர். இன்று தங்களது 24-வது திருமண நாளை சென்னையில் உள்ள லீலா பேலஸில் கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஷாலினி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

Mahalakshmi

Recent Posts

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

7 minutes ago

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

18 minutes ago

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

27 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

32 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

43 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

54 minutes ago